பாரதிதாசன் ஆத்திசூடி - அமுதம் பயில் - Bharathidhasan Aathisudi Tamil Kavithai mambalam photo Mango Mukkani Pics" id="BLOGGER_PHOTO_ID_5366292130960637250" border="0"> பாரதிதாசன் ஆத்திசூடி
1. ஒற்றுமை வெல்லும்
2. கல்வி கற்கண்டு
3. சீரை உடற்கு இனிது
4. சோர்வு நீக்குக
5. தமிழ் உன் தாய்மொழி
6. தோற்பினும் முயற்சி செய்
7. நீந்தப் பழகு
8. பிறர் நலம் நாடு
9. பேராசை தவிர்
10. பைந்தமிழ் தவிர்
11. பொய் பேசாதே
12. முத்தமிழ் முக்கனி
13. வீரரைப் போற்று
14. வெல்லத் தமிழ் பயில்
15. வேர்க்க விளையாடு
16. வையம் வாழ வாழ்
- பாவேந்தர் பாரதிதாசனார்








0 கருத்துகள்:
Post a Comment