Online Live Girls

Sunday, June 20, 2010

கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பு ( கண்ணதாசன் )

கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பு
வரவு 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர்
சாத்தப்பன், விசாலாட்சி
மரபு தன வணிகர்
இயற்பெயர் முத்தையா
உடன் பிறந்தோர் எண்மர்
கல்வி ஆரம்பக் கல்வி, சிறுகூடல்பட்டியில், உயர்நிலைக் கல்வி, அமராவதி புதூர்-எட்டாவது வகுப்பு வரை
முதற் பணி திருவொற்றியூர், அஜாக்ஸ் கம்பெனி
இலக்கியப் பணி 1944 - இல் ‘திருமகள்’ ஆசிரியர்
1945 - 46 ‘திரை ஒலி’, ‘மேதாவி’ ஆசிரியர்
1949 - திரைப்படத்துறை பயிற்சி
முதற் கவிதை 1944 - இல் ‘காலை குளித்தெழுந்து’
முதற் பாடல் 1949 - படம் ‘கன்னியின் காதலி’
‘கலங்காதிரு மனமே’
அரசியல் 1949 - தி.மு.கழகம், துவக்க கால உறுப்பினர்
திருமணங்கள் 1950 - பொன்னழகி (பொன்னம்மாள்)
1951 - பார்வதி.
முதற் காவியம் ‘மாங்கனி’. 1952-53 --இல் ‘டால்மியாபுரம்’ பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக்குள்ளாகிச் சிறையில இருந்தபோது.
கதை, வசனம் ‘இல்லற ஜோதி’ - 1952-53-இல் சிறையில் இருந்தபோது.
முதற் பத்திரிகை 1954 - ‘தென்றல்’ கிழமை இதழ். தொடர்ந்து ‘தென்றல் திரை’, ‘சண்ட மாருதம்’ - மாதம் இருமுறை.
1957 ‘முல்லை’ மாத இலக்கிய இதழ்
தேர்தல் 1957 - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி.
திரைப்படத் தயாரிப்பு 1957 - ‘மாலையிட்ட மங்கை,’1958-59 ‘சிவகங்கைச் சீமை’, ‘கவலை இல்லாத மனிதன்’
அரசியல் மாற்றம் 1960-61 - தி.மு.கழகத்திலிருந்து விலகுதல். ‘தென்றல்’ நாளிதழ் துவக்கம்.
புதிய கட்சி தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம். ‘தென்றல் திரை’ நாளிதழ் துவக்கம்;
1962-63-இல் காங்கிரஸில் இணைப்பு.
மீண்டும் திரைப்படம் ‘வானம்பாடி’, ‘இரத்தத் திலகம்’, ‘கறுப்புப் பணம்’
1964-66 அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்
1968-69 ‘கண்ணதாசன்’ மாத இதழ், ‘கடிதம்’ நாளிதழ்
ரஷ்யப் பயணம் 1970
விருது இதே ஆண்டில் சிறந்த பாடலாசிரியர் விருது - மத்திய, மாநில அரசுகள்
மலேஷியா 1971, 1975 - இருமுறை
பொன் விழா 1976, 50 - வது ஆண்டு துவக்கம்
அரசவைக் கவிஞர் 1978...
சாகித்ய அகாடமி பரிசு 1979 - சேரமான் காதலி
அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு 1979 - சிறந்த கவிஞர்
அமெரிக்கப் பயணம் 1981-டெட்ராய்ட் நகர் தமிழ்ச் சங்க விழா
இறுதி நாட்கள் உடல் நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
17.10.81 சனிக்கிழமை - இந்திய நேரம் 10.45 மணிக்கு அமர நிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு,
இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, அரசு மரியாதையுடன் 22.10.81 - இல் எரியூட்டப் பெற்றது.
புனைப்பெயர்கள் காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி.
இயற்றியுள்ளவை காவியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், புதினங்கள், சுயசரிதம் என்பனவாக நூல் வடிவம்
பெற்றுள்ளவை 105. மேலும் வடிவம் பெற வேண்டியவையும் உண்டு. 5000 திரைப்படப் பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார்.
குடும்பம் இவருக்கு இரு மனைவியரும், ஒன்பது ஆண் மக்களும், ஐந்து பெண்மக்களும் உள்ளனர்.

0 கருத்துகள்:

Post a Comment

இணையதளத்தில் வேலை

Work from Home/Online Job: Easy Online Part time jobs. Just spend 1-2 hours/day and Earn Min Rs.35,000/Month. Google Adsense Jobs Powered By TOP Online MNC Company Google.Com. Just Copy Paste Work Only. Sample Job ID Blog: www.chennaionlinejobs.in . If you need Google Adsense Publisher Job ID Blog site? Cost Rs.1000 Only. Contact Me...me@manibharathi.com Mobile:91-09380083338 Tamil Nadu & Whole India. ///// Google Adsense Approval Tricks! Contact Me.////

தமிழ் நடிகைகள் படங்கள்

 

என்னைப் பத்தி ஹி...

My photo
சென்னை, தமிழ்நாடு, India
என்னை பத்தி நானே என்னன்னு சொல்றது??? நீங்க தான் சொல்லணும் நம்ம அருமை பெருமையெல்லாம்!!!

இணைப்பில் இருக்கும் நபர்கள்




பிடித்ததில் படித்து !!!

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

EllameyTamil.Com Copyright © 2010 Designed by Manibharathi Powered by Hosting Palace