உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, 22ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் 2,200 மாணவர்கள் அமர்ந்து திருவள்ளுவரின் பிரமாண்ட உருவத்தை தோற்றுவித்த நிகழ்ச்சி, சென்னையிலுள்ள எவர்வின் பள்ளியில் நடந்தது
. 

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இடம்பெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, மாற்றப்பட்ட கோயம்புத்தூர் ரயில் நிலையம்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவை ரயில்வே ஸ்டேஷன் சீரமைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment