
தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை . ( Tamil Ppoet Thiruvalluvar Statue)
தமிழ்த்தாய் பெற்ற அரும் புதல்வன் திருவள்ளுவர்.
ஈரடியால் , 1330 பாடல்களால் உலக மக்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்டியவர் திர்வல்லுவர்.
வள்ளுவனின் குறள் , சாதி சமயங்களால் வேறுபட்ட அனைவரும் ஏர்கும் பொதுமை , இலக்கிய அழகு , ஆழமான கருத்து, புதிய சிந்தனை என நம்மை வாழ்கைஎல் நெறி படுத்த வல்லது அது ( வள்ளுவனின் குறள் )
திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :
நாயனார் , தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மதனுபங்கி, செந்நாப் போதார், பெரு நாவலர் .
திருக்குறளின் (Thirukkural) வேறு பெயர்கள் :
முப்பாநூல் , உத்ரவேதம், தெய்வநூல் , பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை , பொது மறை, .
தமிழ் மொழிஎன் நீங்க ஒளிக்கு பங்களித்த திருவளுவரின் திருக்குறள் உலக மக்கள் யாவரும் படிக்க வேண்டிய பொது நூல்.
திருவள்ளுவர்க்கு சிலை :
அறத்துப்பால் , பொருட்பால் , இன்பத்துப்பால் என மனிதனின் வாழ்கையின் மூன்று நிலைகளிலும் நடக்க வேண்டிய நல் வழி காட்டிய திருவள்ளுவற்கு ௧௩௩ அடி உயரத்தில் முக்கடலும் சங்கமிக்கும் கண்ணியாகுமரியில் ஓர் சிலையை நிறுவியது தமிழக அரசு,
இன்று (9-8- o9 ) மேலும் புகழ் சேர்க்க , தமிழகம் தாண்டி கர்நாடகத்திலும் , பெங்களூர்-இல் அல்சூர் ஏரிக்கரையில் வள்ளுவன் சிலை திறக்கும் மாபெரும் விழா நடை பெற உள்ளது. இவ விழாவில் தமிழக முதல்வர் மு கருணாநிதி , கர்நாடக முதல் மந்திரி ஏடியூரப்பா மாட்ச்சும் பலர் கலந்து கொள்கிஞ்சனர்.

இன்பத்துப்பால் :
திருவள்ளுவர் , வாழ்கையின் முக்கிய நிகழ்வான காதல & காமத்தை தன் இன்பத்துப்பால் மூலம் விளக்கி உள்ளார் , அதில் சில
காதல்:(Love)
கண்டார் உயிருண்ணும் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு .
காமம் :(Sex)
உண்டார்கண் அல்லது அமுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன் .


0 கருத்துகள்:
Post a Comment