காதல் கவிதை
நீரின்றி நிலவில்லை
நீயின்றி நானில்லை ....
பெண்ணே !!!
காதல் அன்றி சுழலுமோ இப் பூமி ????
இவன்
மணிபாரதி.சீ

ஆத்திசூடி - ஔவையார் - Avvaiyar Photo - ஆத்திசூடி - தமிழ் ஓர் அமுதம்- உயிர் எழுத்தும் அவ்வையின் ஆத்திசூடியும்"
ஆத்திசூடி
(உயிர் எழுத்தும் அவ்வையின் ஆத்திசூடியும் ) அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
- ஔவையார்

புதிய ஆத்திசூடி
1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி 4. ஈகை திறன் 5. உடலினை உறுதி செய் 6. ஊண்மிக விரும்பு 7. எண்ணுவது உயர்வு 8. ஏறுபோல் நட 9. ஐம்பொறி ஆட்சி கொள் 10. ஒற்றுமை வலிமையாம் 11. ஓய்தல் ஒழி 12. ஔடதம் குறை
13. கற்றது ஒழுகு 14. காலம் அழியேல் 15. கூடித் தொழில் செய்
16. கைத் தொழில் போற்று
தேசியக்கவி சி. சுப்பிரமணிய பாரதியார்
திருவள்ளுவர் -
Thiruvalluvar
தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை . ( Tamil Ppoet Thiruvalluvar Statue)

( 133 feet Thiruvalluvar Statue on Kanyakumari)
தமிழ்த்தாய் பெற்ற அரும் புதல்வன் திருவள்ளுவர்.
ஈரடியால் , 1330 பாடல்களால் உலக மக்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்டியவர் திர்வல்லுவர்.
வள்ளுவனின் குறள் , சாதி சமயங்களால் வேறுபட்ட அனைவரும் ஏர்கும் பொதுமை , இலக்கிய அழகு , ஆழமான கருத்து, புதிய சிந்தனை என நம்மை வாழ்கைஎல் நெறி படுத்த வல்லது அது ( வள்ளுவனின் குறள் )
திருவள்ளுவரின் வேறு பெயர்கள் : நாயனார் , தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மதனுபங்கி, செந்நாப் போதார், பெரு நாவலர் . திருக்குறளின் (Thirukkural) வேறு பெயர்கள் : முப்பாநூல் , உத்ரவேதம், தெய்வநூல் , பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை , பொது மறை, . தமிழ் மொழிஎன் நீங்க ஒளிக்கு பங்களித்த திருவளுவரின் திருக்குறள் உலக மக்கள் யாவரும் படிக்க வேண்டிய பொது நூல்.
திருவள்ளுவர்க்கு சிலை :
அறத்துப்பால் , பொருட்பால் , இன்பத்துப்பால் என மனிதனின் வாழ்கையின் மூன்று நிலைகளிலும் நடக்க வேண்டிய நல் வழி காட்டிய திருவள்ளுவற்கு ௧௩௩ அடி உயரத்தில் முக்கடலும் சங்கமிக்கும் கண்ணியாகுமரியில் ஓர் சிலையை நிறுவியது தமிழக அரசு,
இன்று (9-8- o9 ) மேலும் புகழ் சேர்க்க , தமிழகம் தாண்டி கர்நாடகத்திலும் , பெங்களூர்-இல் அல்சூர் ஏரிக்கரையில் வள்ளுவன் சிலை திறக்கும் மாபெரும் விழா நடை பெற உள்ளது. இவ விழாவில் தமிழக முதல்வர் மு கருணாநிதி , கர்நாடக முதல் மந்திரி ஏடியூரப்பா மாட்ச்சும் பலர் கலந்து கொள்கிஞ்சனர்.

முப்பால் தலைவன் திருவள்ளுவர் முப்பால் தலைவன் திருவள்ளுவர் படம்
இன்பத்துப்பால் :
திருவள்ளுவர் , வாழ்கையின் முக்கிய நிகழ்வான காதல & காமத்தை தன் இன்பத்துப்பால் மூலம் விளக்கி உள்ளார் , அதில் சில
காதல்:(Love)
கண்டார் உயிருண்ணும் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு . காமம் :(Sex)
உண்டார்கண் அல்லது அமுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன் . 
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பிசஸ்

திருவள்ளுவர் படம்


தமிழ்த்தாய் வாழ்த்து
நீராருங் கடலுருத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கனமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்
தமிழணங்கே தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து
வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே
- மாணிக்கம் பெ. சுந்தரம் பிள்ளை

தமிழ் வார்த்தை விளையாட்டு
அம்மா 
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை தன்னியல்பாக நினைவுக்கு வந்தவை. ஒத்த பொருள் அல்லது திணையில் தொகுக்கப்பட வில்லை.
சீராட்டு - கொங்கு நாட்டில் கோவித்துக் கொள்வதை சீராட்டு என்று கூறுவர். பெண் சீராட்டிக் கொண்டு வந்து விட்டால் கணவனிடம் கோவித்துக் கொண்டு வந்து விட்டாள் என்று பொருள்.
எசிலி போடுதல் - ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொள்ளுதல். எ.கா. அண்ணனும் தம்பியும் எசிலி போட்டுக்கிறாங்க.
உப்புசம் - புழுக்கம்.
பொடனி - பிடரி
பவுடு - தாடை
செவுனி - காது
மேலு - மேல்- உடல். உதா: மேலுக்கு சரியில்லை-உடம்பு சரியில்லை; மேலுக்கு ஊத்தீட்டு வா- உடம்பிற்கு குளித்துவிட்டு வா
அப்பளையே - அப்போதே
பொழுதுக்கே - சூரிய உதயத்தின் போதே- விடியற்காலையிலேயே
பொழுதோட - சூரிய அஸ்தமனத்தின் முன்பே - இருளும் முன்
நேத்து வாரம் - கடந்த வாரம்
நாள(ளை) வாரம் - அடுத்த வாரம்
ஆத்தா - அப்பா வழிப்பாட்டி; அப்பாவின் அம்மா
ஐயன்/ஐயா - அப்பா வழித்தாத்தா;அப்பாவின் அப்பா
அம்முச்சி - அம்மா வழிப்பாட்டி;அம்மாவின் அம்மா
அப்புச்சி - அம்மா வழித்தாத்தா;அம்மாவின் அப்பா
நங்கையா - மனைவியின் அக்கா
கொழுந்தியா - மனைவியின் தங்கை
மச்சினன் - மனைவியின் தம்பி/அண்ணன்
உலக செம்மொழி நம் தமிழ் மொழி
உலக தமிழ் மக்கள் அனைவரும் நோக்கும் மாநாடு, அது நம் தமிழ் செம்மொழி மாநாடு.
உலகையே நம்மை நோக்கி திசை திருப்ப நடத்தும் மாநாடு.
தமிழ் மொழி என் தாய் மொழி
எவ்விடம் வாழினும், இவ்விடம் மறவா !
தமிழ் மொழி ! என் தாய் மொழி மறவா !
மண் தொட்டு வின் தொட்டு வாழினும்
என் மொழி தாய் மொழி
அது, வின் தட்டு எடுத்து சொன்ன முதல் மொழி
செம்மொழி,
கற்க பல மொழி ஆயினும் ,
வாழ்க்கைக்கு நல் வழி கூறும் ,
அய்யன் ஈரடி தமிழ் வழி
எங்கும் எதிலும்
முதல் சொல் பதிந்த மொழி
நம் மொழி
தாய் தமிழ் மொழி
அணு பிளவும் , பிளந்த பூமியும்
சக்தியும் சகலமும் வியக்கும் வித்தையும்
நோய் நொடி மறந்த மருத்துவமும்
உலக உயர் மொழியாம்
நமது தாய் மொழி.
உங்கள் நண்பன்
மணிபாரதி.சீ
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111
9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888
Brilliant, isn't it?
And finally, take a look at this symmetry:
1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111=123456789 87654321