Online Live Girls

Wednesday, June 30, 2010

நமீதாவைத்தேடிய மூன்று கோடி பேர்! ( Namitha )

நமீதாவைத்தேடிய  மூன்று கோடி பேர்!

2008 ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அதிகபட்சமாக தேடிய விவரங்களின் பட்டியலை கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது
இதில் இந்தியாவிலேயே அதிகமாக தேடப்பட்ட நடிகையாக இந்தி நடிகை கேத்ரீனா கைப் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.  இரண்டாவது இடத்தை இந்தி நடிகர் சல்மான்கான் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தை தமிழ் நடிகை நமீதா பிடித்திருக்கிறார்.உலக அழகி ஐஸ்வர்யாராய் நமீதாவுக்கு பிறகு நான்காவது இடத்தில் உள்ளார். 

நமீதாவின் பெயர் மூன்று கோடிக்கும் மேல் இணையதளத்தில் தேடப்பட்டிருக்கிறது.   இதைக்கேள்விப்பட்டதும் போதும் எப்டி சொல்றதுன்னே தெரியல...என்று தன் சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார் நமீதா,
‘’ கூகுல் இணையதளத்தில் அதிக முறை தேடப்பட்ட நடிகையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் தான் காரணம்.  இணையதளத்தில்   என்னைத்தேடிய மூன்று கோடி பேர்களுக்கும் நன்றி’’ என்று சொல்லி மகிழ்கிறார்.

0 கருத்துகள்:

Post a Comment

இணையதளத்தில் வேலை

Work from Home/Online Job: Easy Online Part time jobs. Just spend 1-2 hours/day and Earn Min Rs.35,000/Month. Google Adsense Jobs Powered By TOP Online MNC Company Google.Com. Just Copy Paste Work Only. Sample Job ID Blog: www.chennaionlinejobs.in . If you need Google Adsense Publisher Job ID Blog site? Cost Rs.1000 Only. Contact Me...me@manibharathi.com Mobile:91-09380083338 Tamil Nadu & Whole India. ///// Google Adsense Approval Tricks! Contact Me.////

தமிழ் நடிகைகள் படங்கள்

 

என்னைப் பத்தி ஹி...

My photo
சென்னை, தமிழ்நாடு, India
என்னை பத்தி நானே என்னன்னு சொல்றது??? நீங்க தான் சொல்லணும் நம்ம அருமை பெருமையெல்லாம்!!!

இணைப்பில் இருக்கும் நபர்கள்




பிடித்ததில் படித்து !!!

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

EllameyTamil.Com Copyright © 2010 Designed by Manibharathi Powered by Hosting Palace